112 நாட்களில் உங்கள் BUSINESS-ஐ SYSTEM
ஆக மாற்றுங்கள்
+
satisfied customers
Who we are
Sri Lankan business owners-க்கான Marketing + SOP + KPI + AutoPilot Growth System.
GrowUp Business Partner உங்கள் business-க்கு வெறும் marketing செய்வதில்லை. Sales, staff, customer handling, SOP, KPI monitoring மற்றும் growth strategy அனைத்தையும் ஒரே system-ஆக கட்டமைத்து business-ஐ AutoPilot Mode-க்கு கொண்டு செல்ல உதவுகிறது.
Business வளரவில்லை என்றால், பிரச்சினை
Marketing மட்டும் அல்ல.
பல business owners தினமும் hard work செய்கிறார்கள். ஆனால் proper system இல்லாததால் sales, staff, customer follow-up, marketing மற்றும் reporting அனைத்தும் குழப்பமாகிறது.
நாங்கள் post போடுவது மட்டும் செய்யவில்லை. Business operation, sales process, staff responsibility, customer follow-up, KPI report மற்றும் growth execution அனைத்தையும் ஒரே system-ஆக அமைக்கிறோம்.
Marketing மட்டும் அல்ல
System-Based Growth
Sri Lankan Market Understanding
112 Days Implementation Model
Owner Control System
Growth + AutoPilot Focus
Free Business Analysis
Free 48 Hours Business Analysis பெறுங்கள்
உங்கள் business தற்போது எங்கு நிற்கிறது, எங்கு growth block உள்ளது, எந்த system முதலில் தேவை என்பதை 48 மணி நேரத்தில் clear analysis ஆக வழங்குகிறோம்.